அஞ்சி நடுங்கிட" திரைப்படத்தின் பூஜை!

"அஞ்சி  நடுங்கிட" திரைப்படத்தின் பூஜை!



ஃபிளை டாட் ஸ்டுடியோஸ் (FLY DART STUDIOS) தயாரிப்பில் "அஞ்சி  நடுங்கிட" எனும் புதிய திரைப்படம் தயாரிக்கப்படவுள்ளது.  

கதை சுருக்கம்: 

தாய் ,தந்தை மேல் பாசமும், தன்னை சுற்றி இருப்பவர்களின் மேல் அன்பும் வைத்திருந்த இளைஞன் ஒருவன் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தாய் தந்தையரை நயவஞ்சகமாக கொன்றவர்களை பழி வாங்கும் கதை .இது ஒரு வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர் படம் .

இப்படத்தில் கதாநாயகனாக மாறன் நடிக்கிறார் மற்றும் முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்க உள்ளனர் இப்படத்தின் படப்பிடிப்பு கிருஷ்ணகிரி, ஓசூர், மைசூர் ,பெங்களூர் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடக்க உள்ளது.

தொழில்நுட்பக் கலைஞர்கள்:

கதை,திரைக்கதை,வசனம்-மாறன்

இயக்கம்- M. ஸ்ரீதர் 

ஒளிப்பதிவு - A .T ஜாய் 

இசை - டாக்டர் செல்லையா பாண்டியன் 

பாடல்கள் - தொல்காப்பியன் ,மாறன் 

எடிட்டிங் - லெனின் சந்திரசேகர்

நடனம் - பவர் சிவா

ஸ்டண்ட் - காட்டு ராஜா 

கலை - ராமலிங்கம் 

மக்கள் தொடர்பு - செல்வரகு

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.