BHAI MOVIE REVIEW

'பாய்' படத்தின் விமர்சனம் 



கே.ஆர்.எஸ். பிலிம்டம் தயாரிப்பில், ஆதவா ஈஸ்வரா, ஆர்.கிருஷ்ணராஜ், கே.கிருஷ்ணவேணி, ஸ்ரீநியா மற்றும் பலர் நடித்துள்ள படம் "பாய்"

சரி வாங்க விமர்சனத்தை பார்ப்போம்:

முதலில் மும்பையில் குண்டுவெடிப்பு ஏற்படுகிறது. அடுத்ததாக ஆந்திர பிரதேசத்தில் குண்டுவெடிப்பு ஏற்படுகிறது. இதை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் குண்டு வைப்பதற்கான ஏற்பாடு செய்யப்படுவதாக உளவுத்துறைக்கு செய்தி வருகிறது. 

ஆதவா ஈஸ்வரா வீட்டில் ஸ்லீப்பர் செல்கள் உல்லாசமாக இருக்கிறார்கள். இதைப் பார்த்த  ஆதவா ஈஸ்வரா இருவரையும் சுட்டு விடுகிறார். இந்த இருவரையும் அனுப்பி வைத்தது யார்? தமிழ்நாட்டிற்கு என்ன ஆனது? என்பதே மீதி கதை...

ஆதவா ஈஸ்வரா கட்டுமஸ்தான உடம்புடன் நடித்திருக்கிறார். இசையமைப்பாளர் ஜித்தின் கே.ரோஷனனின் பின்னணி இசை அளவாக பயணித்திருக்கிறது. வில்லனாக நடித்திருக்கும் வயதான நடிகர் அவருக்கு கொடுத்த வேலையை மட்டும் செய்திருக்கிறார். 

கதை தெளிவாக இல்லை... இசையில் கூடுதல் கவனம் தேவை...

மொத்தத்தில் இந்த "பாய்" குழப்பம்......

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.