ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் உறுதி- கங்குலி
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் உறுதி என பிசிசிஐ தலைவர் கங்குலி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்திய வீரர்களுக்கு ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தும் நாட்கள் குறைக்கப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய தொடர் விராட் கோலியின் கேப்டன் பதவியில் நீடிப்பதை தீர்மானிக்கும் எனவும் கூறினார்.
கருத்துரையிடுக