தூத்துக்குடி அருகே பஸ் மீது லாரி மோதி விபத்து -ஒருவர் பலி

தூத்துக்குடி அருகே பஸ் மீது லாரி மோதி விபத்து-ஒருவர் பலி 
தூத்துக்குடி:

தூத்துக்குடி  வல்லநாடு அருகே தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி ஏற்றி சென்று கொண்டிருந்த லாரியின் டயர் வெடித்ததில் ஓட்டுனர் கட்டுப்பாடடை இழந்து, சாலையிலுள்ள தடுப்பு சுவரில் மோதி எதிர் திசையில் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி வந்து கொண்டிருந்த அரசு  பஸ் மீது மோதியதில் லாரி தலைகீழாக கவிழ்ந்தது. இதில் லாரி டிரைவர் படுகாயம் அடைந்துள்ளார். 

பின்னர்,பஸ்சில் பயனம் செய்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று முறப்பநாடு காவல் நிலைய போலீசார் விபத்தில் சிக்கியவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.