ஆன்மீக மண்ணை மீட்டேடுக்க தொடர் முயற்சி!

ஆன்மீக மண்ணை மீட்டேடுக்க தொடர் முயற்சி! லயோலா கல்லூரி நிர்வாகமான இயேசு சபை நமது ஆன்மீக மண்ணை (திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தையும்மற்றும் ஏரிகளையும் ஆக்கிரமிப்பு  செய்துள்ளதை சட்டப்படியான போராட்டங்கள் மூலம் மீட்டெடுபதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு உள்ளதால் அவற்றை கலைய வேண்டுமென்றால் தற்போது நடைமுறையில் உள்ள இயேசு சபையினரால் ( ஆங்கிலேய ஆட்சி காலத்தில்தமிழகத்தில் கொண்டு வரபட்டுள்ள தற்போது நடைமுறையில் இருந்து வரும் நீதிபரிபாலன முறைகளில் முழுமையான மாற்றங்களை செய்ய வேண்டியது இன்றைய தமிழ்நாட்டில் காலத்தின் கட்டாயமாக உள்ளது.

நமது தமிழ்நாடு ஆன்மீக பூமியில் இயேசு சபையினரால் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் முழுமையாக ஏன் இந்தியாவிலே தமிழகத்தில் தான் அதிகபட்ச நிலங்கள் ஆங்கிலேய கிறிஸ்தவ மெசினரிகள் வசம் உள்ளது

அதை மீட்டெடுக்க வேண்டுமென்ற விழிப்புணர்வை தமிழ்நாடு மக்களின் மத்தியில் ஏற்படுத்தி ஆன்மீக நிலத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சியில் அனைத்து தமிழ் மண் உணர்வுள்ள தாய் தமிழ்நாட்டில் பிறந்த அனைத்து மக்களையும் அறவழி சட்டப்போராட்டத்தில் ஒன்றிணைப்பதற்காகவும் மற்றும் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் நமது தாய்த் திருநாட்டின் மக்களை அடிமைப்பத்தி நம்மையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக அவனால் வகுக்கப்பட்டு இன்றுவரை அமலில் இருக்கும் நீதிபரிபாலன முறைகளை மாற்றம் செய்து பொது மக்களின் நலன் கருதி அனைவருக்கும் சமநீதி கிடைக்கும் வகையில் அறம் கொண்ட தர்மம் தவறாத புதிய இறைநீதி பரிபாலன முறை உருவாக வேண்டும் என்பதற்காக இறையருள்வேண்டி ஆன்மீக எழுச்சி நடைபயணம்/வாகன பேரணியையும் மற்றும் இது குறித்து தமிழக மக்களிடம் சீரிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் 2340 இடங்களில் தொடர் தெருமுனை திண்ணை பிரசாரம் என்பது 234 தமிழக சட்டமன்ற தொகுதிகளிலும் மூன்று கட்டங்களாக நடத்த வேண்டும் என்ற லட்சிய முன்னெடுப்பை உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞரும் மற்றும் தமிழ்நாடு முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான டாக்டர்எஸ் கே சுவாமி தலைமையேற்று நடத்த முடிவு செய்து அதன் முதற்கட்ட துவக்க விழாவானது கடந்த06.02.2021 சனிக்கிழமை காலை 10.10 மணிக்கு அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயில்திருவல்லிக்கேணி சென்னையில் ஆரம்பித்து 07.02.2021 மாலை 04.00 மணியளவில் அருள்மிகு ஆண்டாள் திருக்கோயில் ஸ்ரீ வில்லிபுத்துர் வரை நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முன்னேற்றக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள்பல பிரமுகர்கள்ஆன்மீக பெரியவர்கள் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு ஆதரவளித்து உள்ளனர்லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.