G.S.T வசூல் படு ஜோர்!

G.S.T வசூல் படு ஜோர்!


கடந்த ஜனவரியில் ஜி.எஸ்.டி., வசூல் இது வரை இல்லாத சாதனை அளவாக ரூ 1.19 லட்சம் கோடியாக உயர்ந்தது.

பிப்., 1, இன்று மத்திய அரசு பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் கடந்த ஆண்டு பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்தியா மட்டுமில்லாது உலக பொருளாதாரத்தையே கொரோனா புரட்டிப் போட்டது.


இந்நிலையில் சாதனை அளவாக இது வரை இல்லாத அளவுக்கு கடந்த ஜனவரியில் ஜிஎஸ்டி 1.19 லட்சம் கோடி வசூலானது. இது கடந்த டிசம்பர் மாதம் ரூ 1.15 லட்சம் கோடியாக இருந்தது. இம்முறை அதையும் தாண்டி ரூ 1,19,847 கோடியாக சாதனை படைத்துள்ளது.

கடந்த 4 மாதங்களாக ஜி.எஸ்.டி., வசூல் ஒரு லட்சம் கோடியாக இருந்து வந்தது. ஜனவரியில் ஜி.எஸ்.டி., வசூல் அதிகரித்திருப்பது நாட்டின் பொருளாதாரம் சீராக செல்வதை குறிககிறது. 

மத்திய ஜி.எஸ்.டி., ரூ 21,923 கோடியாக உள்ளது. மாநில ஜிஎஸ்டியின் வருவாய் 29,014 கோடியாக உயர்ந்துள்ளது. டிசம்பர் இறுதி முதல் ஜனவரி கடைசி வரை 90 லட்சம் பேர் ஜி.எஸ்.டி., தாக்கல் செய்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.