'எனக்கு எண்டே கிடையாது' திரைவிமர்சனம்

'எனக்கு எண்டே கிடையாது' திரைவிமர்சனம் 




Cab டிரைவராக இருக்கும் சேகருக்கு ஒரு Ride வருகிறது. பிறகு சேகர், ஊர்வசி பெண்ணை Pick Up செய்து, Drop செய்யும் இடமான ஊர்வசியின் வீட்டிற்கு வருகிறார், அங்கு ஊர்வசி வீட்டினுள் வந்து தன்னுடன் குடித்துவிட்டு செல்லுமாறு ஊர்வசி, சேகரிடம் கேட்கிறார். 

சிறிதுநேரம் கழித்து சேகர் ஒத்துக்கொள்கிறார். இருவரும் வீட்டினுள் செல்கின்றனர், ஊர்வசியின் வீடு ஒரு Samart வீடாகும். அங்கு CCTV, கதவுக்கு பாஸ்வேர்ட் என அனைத்தும் வித்யாசமாக இருக்குறது, வீட்டினுள் சென்ற பிறகு சேகரும், ஊர்வசியும் டக்கீலா முறையில் குடிக்க ஆரம்பிக்கின்றனர். 

சிறிது நேரம் கழித்து சேகருக்கு சில விஷயங்கள் தெரிய வருகிறது. அங்கிருந்து வெளியேற நினைக்கும் சேகருக்கு வெளியே செல்ல பாஸ்வேர்ட் தெரியவில்லை..... சேகர் அங்கிருந்து வெளியே வந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை… 

படத்தில் கலை இயக்கமும் ஒளிப்பதிவும் சிறப்பு. ஒரு சிறிய கதையை குழப்பம் இல்லாமல் திரைக்கதையாக  அமைத்திருக்கிறார் விக்ரம் ரமேஷ். இந்தப் படத்தின் நாயகன் விக்ரம் ரமேஷ் தான்  இப்படத்தை கதை திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். நாயகி சுயம் சித்தா அழகாக வந்து கவர்கிறார். ஆனால் சில காட்சிகள் பார்க்க தாங்க முடியவில்லை.... கதையில் மேலும் கவனம் தேவை......

மொத்தத்தில் இந்த  'எனக்கு எண்டே கிடையாது' பார்க்கலாம்.... 

RATING: 3/5

லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.