500 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் " களத்தில் சந்திப்போம் "

500 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் "  களத்தில் சந்திப்போம் "
தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை நிறுவிய நிறுவனம் சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம். சூப்பர் குட் பிலிம்ஸ் படம் என்றால் குடும்பத்தோடு சென்று பார்த்து சந்தோசமாக திரும்பலாம் என்பது வரலாறு. அந்நிறுவனத்தின் 90-ஆவது படமாக உருவாகியுள்ளது களத்தில் சந்திப்போம். 

நடிகர் ஜீவா நடிகர் அருள்நிதி இணைந்து கலக்கும் இப்படம் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. மேலும் இப்படத்தின் டீசர் டிரைலர் மற்றும் பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


களத்தில் சந்திப்போம் படத்தை ரசிகர்கள் தியேட்டர்களில் சந்திக்க ஆர்வமாக இருப்பதால் இப்படத்தை 500-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிட இருக்கிறார்கள். நடிகர்  ஜீவா  அருள்நிதி இருவரின் சினிமா கரியரிலும் இப்படம் மிக முக்கியமான படமாக இருக்கும் என்கிறார்கள். 

இப்படத்தை N.ராஜசேகர் எழுதி இயக்கி இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் சிறப்பாக வந்திருப்பதைப் போலவே பின்னணி இசையும் அமர்க்களமாக வந்திருக்கிறது.

Screens: 
சென்னை -25
NSC -110
TT - 30
சேலம் - 35
கோயம்புத்தூர்- 60
மதுரை / ராமநாதபுரம்-40
TK- 20
கேரளா- 65
கர்நாடகா-60
FMS-40
North India-20 
Total - ( 465+40= 505)

Cast/ Crew list :
நடிகர்கள் : ஜீவா ,அருள்நி ,திமஞ்சிமா மோகன் , பிரியா பவனி ,ராதாரவி , ரோபோசங்கர் , பால சரவணன், இளவரசு , ஆடுகளம் நரேன் , மாரிமுத்து , வேலராமமூர்த்தி ,ரேணுகா , ஸ்ரீரஞ்சனி , பூலோகம் ராஜேஷ் , பெனிடோ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள் .

தொழில்நுட்ப கலைஞர்கள் :

கதை –திரைக்கதை- எழுத்து -இயக்கம்  - N .ராஜசேகர்
தயாரிப்பு - சூப்பர் குட் பிலிம்ஸ்
வசனம் -  ஆர் .அசோக்
இசை - யுவன் சங்கர் ராஜா
பாடல்கள் - பா .விஜய் , விவேகா
ஒளிப்பதிவு - அபிநந்தன் ராமானுஜம்
படத்தொகுப்பு - தினேஷ் பொன்ராஜ்
கலை -  M .முருகன்
நடனம் -  ராஜு சுந்தரம்
சண்டை பயிற்சி -  பிரதீப்
நிர்வாக தயாரிப்பு - ஸ்ரீநாத் ராஜா மணி
தயாரிப்பு மேற்பார்வை - புதுக்கோட்டை M . நாகு  , R .ரமேஷ்
மக்கள் தொடர்பு - ரியாஸ் கே அஹ்மத் , மௌனம் ரவி 


லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger][facebook][disqus]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.