இந்தியப் பெண்கள் சாதனையாளர் விருது-2022 மற்றும் 14வது அகில இந்திய யோகா சாம்பியன்ஷிப்-2022
சென்னை:
டெகாத்லான் முகப்பேர் விளையாட்டு அரங்கில் இந்தியப் பெண்கள் சாதனையாளர் விருது-2022 மற்றும் 14வது அகில இந்திய யோகா சாம்பியன்ஷிப்-2022 நிகழ்ச்சி பதஞ்சலி காலேஜ் ஆஃப் யோகா & ரிசர்ச் சென்டரால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை சங்கம், இந்திய கள வில்வித்தை சங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் இணைந்த உறுப்பினர் சர்வதேச கள வில்வித்தை சங்கம், AI சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஃபீல்ட் ஆர்ச்சரி அசோசியேஷன் ஆஃப் இந்தியா) ஸ்கூல் கேம்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா, இந்த சங்கங்கள் அனைத்தும் இணைந்து யோகா நேரடி தேர்வு 4 நீதிபதிகள் முன்னிலையில் நடத்தி தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது.
இதில் சுமார் 1,000 பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக கெளரவ விருந்தினர் ஸ்ரீமதி. டாக்டர்.ஜி. பத்ம பிரியா, வழக்கறிஞர் ( Honourable Ambassodor) சென்னை உயர்நீதிமன்றம், வெளி உறுப்பினர்-இந்தியாவின் விமான நிலைய ஆணையம். ஸ்ரீமதி. சாந்தி கோபிநாத், நிருபர், ஸ்ரீ சாய்ராம் பாடஷாலா, சென்னை, ஏ.சித்ரா அரவிந்தன், தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை சங்கத்தின் துணைத் தலைவர் திரு.கே.ரத்னா சபாபதி, பொதுச் செயலாளர் தமிழ்நாடு இளைஞர் கள வில்வித்தை சங்கம். ஆகியோர் பங்கேற்று சிறப்பு செய்தனர்.
கோல்டன் வுமன்ஸ் மற்றும் தங்கப் பெண் மற்றும் தங்க மகள் விருது பெற்ற சாதனையாளர்கள் -2022 பட்டியல்:
டாக்டர்.ஜி.பத்மா பிரியா
தங்கப் பெண்
டாக்டர்.ஜோதி தயாளன்
தங்கப் பெண்
டாக்டர்.எஸ்.இந்திரா
தங்கப் பெண்
டாக்டர்.எஸ்.செல்வலட்சுமி
தங்கப் பெண்
சாந்தி கோபிநாத்
தங்கப் பெண்
டாக்டர்.ஆர்.ஷகிலா ஜாஸ்மின்
தங்கப் பெண்
டாக்டர்.விஜயகுமாரி
தங்கப் பெண்
டி.ஆர்.ஜே.சசிகலா
தங்கப் பெண்
டி.ஆர்.வி.உமா
தங்கப் பெண்
சித்ரா அரவிந்தன்
தங்கப் பெண்
டாக்டர்.எம்.ஹேமமாலினி
தங்கப் பெண்
சி.சுபா
தங்கப் பெண்
ஜி.தீபிகா
தங்கப் பெண்
எம்.ஜெயலக்ஷ்மி மூர்த்தி
தங்கப் பெண்
டி.பாரதி
தங்கப் பெண்
ஜென்சி ஷம்னா ஜேஷ்வர்
தங்கப் பெண்
டாக்டர்.ஆர்.கண்மணி
தங்கப் பெண்
எஸ்.எழிலரசி
தங்கப் பெண்
அ.கலைவாணி
தங்கப் பெண்
சி.ரத்திஷோபனா
தங்கப் பெண்
ஆர்.நித்யா
தங்கப் பெண்
வி.நிர்மலா
தங்கப் பெண்
டாக்டர்.எம்.யோகவல்லி
தங்கப் பெண்
எஸ்.சஞ்சனா ஸ்ரீ
தங்க மகள்
ஆர்.சஸ்மிதா
தங்கமகள்
மேலும் பல்வேறு மாணவ மாணவிகள் விருது பெற்றனர்.
VIDEO HERE:
கருத்துரையிடுக